About Kalam Nanbargal Associates

ரூ.மர்ஜீக் , என்னும் தனி ஒரு இளைஞர் அவரது கல்லூரி பருவத்தில் பல சேவைகள் மற்றும் பல போராட்டங்கள் பல எதிர்புக்கு மத்தியில் சிறு சிறு சேவைகளை செயல்படுத்தி கொண்டு இருந்தார் இவரது செயல்கள் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக

*மாற்றம் தானக உருவாகது ! நாம் தான் உருவாக்க வேண்டும்*

என்று முழக்கத்தோடு தன் கல்லூரி நண்பர்கள் சமூஆர்வலர்களான திரு.சரத் திரு.அரவிந்து ,திரு.பிரகாஷ் ஆகியோர் இனைந்து *நண்பர்கள் இயக்கம்* என்ற பெயரில் அரசு மேல் உள்ள விரக்தியால் சமுக மாற்றத்திற்காக போராடும் நோக்கத்தோடு ஒரு குழுவை உருவாக்கினார். நண்பர்கள் இயக்கம் இளைஞர்கள் மத்தியில் பல சேவைகளையும் ஐயா கலாம் அவர்களின் எழுச்சி வசனங்களோடு பெருகிக் கொண்டே இருந்தது.

ஐயா.கலாம் அவர்கள் மறைவுக்கு பின் அவர்களின் எழுச்சி மிகுந்த பல கருத்துக்களை தன் செயல்கள் மூலம் மற்றும் மூகநூல் மூலமாகவும் வெளிபடுத்த தொடங்கியது நண்பர்கள் இயக்கம். அந்த சமயத்தில் திரு.ரூ.மர்ஜீக் அவர்களை சில மூகநூல் சமூகத்தின் மேல் ஆர்வமும் அக்கரையும் உள்ள நண்பர்கள் திரு.பாஷா திரு.விஜேந்திர ராஜா , திருமதி நிசா திரு.காஜா , திரு.அண்டனி மற்றும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏன் ஐயா.கலாம் அவர்கள் பெயரில் ஒரு அமைப்பு உருவாக்ககி மிக பெரிய அளவில் செயல்படுத்தக் கூடாது என்று சில நண்பர்கள் கருத்தை தெரியபடுத்தினார்கள்.

முகநூல் வாயிலாக மேற்க்கூறிய கருத்துக்களை பதிவு செய்தார். பல நண்பர்கள் திரு.மர்ஜீக் அவர்களின் கருத்துக்களை ஏற்க்க மூகநூல் வாயிலாக பல சமூக ஆர்வலர்கள் இனைந்தார்கள். ஐயா.கலாம் அவர்களின் இறப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல் புதிய உத்வேகத்துடன் ஒன்று கூடி இரண்டு மூன்று சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைப்பிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒவ்வொருவரிடமாக தனிதனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அனைவரின் கருத்துக்களையும் ஏற்று ஒருமனதோடு *கலாம் நண்பர்கள் இயக்கம்* என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் தொடர்சியாக அரசு அங்கிகாரம் பெற்றுவிட்டால் நமது அமைப்பின் மேல் மக்களின் பார்வை பட ஆரம்பிக்கும் என்ற தொலைநோக்கு பார்வையிலே அனைத்து நண்பர்களின் கருத்துக்களோடும் ஒத்துழைப்போடும் *பதிவு* செய்ய ஏற்ப்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2016 ல் கலாம் நண்பர்கள் இயக்கம் அரசு பதிவெண் பெற்ற அமைப்பாக மாற்றம் அடைந்தது. (அரசு பதிவு எண் 164/2016). இதன் தொடர்சியாக பல சில மாவட்டதில் ஆரம்பிக்கப்பட்ட குழுக்கள் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. நண்பர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு தமிழ்நாடு அளவில் கலாம் நண்பர்கள் இயக்கத்தை ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரையும் தேர்வு செய்து 32 மாவட்டதிலும் குழு அமைத்து மக்களுக்கான சேவைகளை நிகழ்தி வரப்படுகின்றது

ஐயா.கலாம் அவர்களின் கனவினை நனவாக்கவும் சமுக மாற்றத்திற்காகவும் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட *கலாம் நண்பர்கள் இயக்கம்* தனது சேவைகளின் மூலம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் இளைஞர்கள் முன்னிலையிலும் வீரநடைபோட்டு கொண்டு செயல்பட்டுக் கொண்டு உள்ளது.

R.R.Marjuck alighan who was doing a lot of services and conducting number of strikes /rally etc for the betterment of Indian society during his college days. BY seeing his activities many of the Youths and college students welcomed him. They welcomed his activities.

He created a slogan " CHANGES WILL NOT BE CREATED! RATHER WE MUST CREATE THE CHANGE ".

BY having this slogan he joined with Mr.Sarath, Mr.Aravinthu and Mr.Prakash who were the Social Workers created NANBARGAL ASSOCIATION. This association's motto was to bring changes in the Society. This association is bringing tremendous changes in the Society by assigning the words of Dr.APJ.Abdul kalam.

After the death of Dr.APJ. kalam Friends Association started spreading Dr.kalam's words through number of Activities and Facebook. Meanwhile some of the Facebook friends who were having enthusiasm on developing society Mr.Basha , Mr.Vijayendra Raja, Mrs. Nisha, Mr.Kaja and Mr.Antony Spoke with Mr. R.R.Marjuck alighan and proposed to start a very big association in the name of Dr.Kalam and serve for the betterment of the people. He put up these ideas in his Facebook .Many social workers joined with him. They conducted three gatherings. They conducted voting individually to select a good name for their association. Finally they named "KALAM FRIENDS ASSOCIATION".

If we get recognize from the government, the people will come to know about our association. So we decided to register our association in government with the ideas and co_ operation of the all friends. KALAM NANBARGAL ASSOCIATION was registered on APRIL 2016. (Govt.Regd.no:164/2016). This association was started in many of the districts. This association selected co_ordinators for 32 districts and serving a lot for the people. This association was started to bring out the dream of Dr.Kalam and social changes. It is a leading association in the midst of STUDENTS, YOUTHS and PEOPLE.