Latest News & Events


Kalam Nanbargal Association | Kalam Nanbargal Eyakam | Anbu Ulagam - Tamilnadu India
 • kalam Nanbargal

  1கோடி விதைப்பந்து தயார் செய்யும் புரட்சி விழா- 24 மணி நேரத்தில் சாதிக்கும் புரட்சி விழா- கலாம் நண்பர்கள் இயக்கம், உதிரத்துளிகள், துளி ஆகிய சமுக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இளைஞர்கள் வழிகாட்டி Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை சிறப்பிக்கும் முயற்சியில் 1,00,000 (பள்ளி & கல்லூரி) மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களைக் கொண்டு 1 கோடி விதைபந்து தயார் செய்யும் புரட்சி விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்... இடம்: கொடிசியா வளாகம் (kovai) - நாள்: 27/07/2017 to 28/07/2017 வியாழன் காலை 9 மணி முதல் வெள்ளி காலை 9 மணி வரை.... மாணவர்கள், இளைஞர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து அரசியல் சாராத சமுக அமைப்புகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நாளைய தலைமுறையினருக்கு நலம் சேர்க்க உதவி செய்யுமாறு நட்போடு அழைக்கின்றோம்... நிதி உதவி செய்ய வேண்டிய வங்கி கணக்கு ICICI bank Name-vijayend.

 • kalam Nanbargal

  உஸ்மான் என்னும் 14 வயது மாணவன் காக்கா வலிப்பு நோயால் மிகவும் பாதிப்படைந்து இருந்தான் . கூலி வேலை பார்க்கும் பெற்றோர்கள் என்பதால் முழுமையாக அந்த மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய முடிய வில்லை. வலிப்பு அதிகமான போது கீழே விழுந்து கை உடைந்து விட்டது.. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் . தற்போது எட்வின் மருத்துவமணை திருச்செந்தூர் ல் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றான் என்றும் காலம் நண்பர்கள் இயக்கத்திற்கு தகவலும் உதவி செய்ய வேண்டும் என்று விண்ணப்பமும் வந்தது. ஏதன் அடிப்படையில் சிறுவனுக்கு உதவும் நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சிறுவனின் பெற்றோர்களை சந்தித்து (26-06-2017) அன்று ரூ.3,000 நிதி உதவி செய்யப்பட்டது. உதவின அனைவருக்கும் நன்றிகளுடன்வாழ்த்துக்கள் ..

 • kalam Nanbargal

  We are proud to announce that we are going to launch T-shirts in the name of kalam friends The t shirts are available only for the kalam friends members. The cost per t-shirt is Rs. 250/- only. Interested people may contact: 9176178444, 9176771444 kalam nanbargal Tamilnadu ------------------------------------------ நிதி உதவி செய்ய வேண்டிய வங்கி கணக்கு தொடர்புக்கு- 9176178444 ICICI bank Name-vijayendira raja A/c number-613901516852 Ifs code- ICIC0006139 Branch- tuticorin கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.

 • kalam Nanbargal

  #அறிவிப்பு 05/06/2017 ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவி லாவன்யா +2 படிப்பினை முடித்துவிட்டு மேற்படிப்பு தொடர முடியாத நிலையில் இருந்தார்கள். கோவை கலாம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாணவியின் முழு படிப்பு செலவினையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்று ஒப்புதல் கொடுத்தது மட்டுமில்லாமல்.. பயனீயர் கல்லூரியில் B.com CA படிப்பினை தேர்வு செய்து முதலாம் ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணம் 3,500ரூ இன்று 05/06/2017 செலுத்தினார்கள்... மேலும் தேர்வுக்கட்டணம் ரூ 4,500 ஜீன் 2017 இருதிக்குல் செலுத்த வேண்டும் என்ற ஒப்புதலோடு கோவை கலாம் நண்பர்கள் மாணவி லாவன்யாவை முதலாம் ஆண்டு கல்லூரிப்படிப்பினை தொடங்க உதவி செய்து இருக்கின்றார்கள்.... உதவின அனைவருக்கும் நன்றி நிதி உதவி செய்ய வேண்டிய வங்கி கணக்கு தொடர்புக்கு- 9176178444 ICICI bank Name-vijayendira raja A/c number-613901516852 Ifs code- ICIC0006139 Branch- tuticorin கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.

 • kalam Nanbargal

  கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் ஊராட்சியில் 31/03/2017 அன்று தியாகி தர்மக்கன் கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகளோடு சேர்ந்து சீமைக்கருவேல மரம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

 • kalam Nanbargal

  பங்கீட்டாளர்கள் தேவை 👍🏻 70 பங்கு ரெடி... இன்னும் 30 பங்கு மட்டுமே🏃🏼🏃🏼 புதிய உதயமாக விரைவில் நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு நண்பர்களே... இளைஞர்களே... தொழில் தொடங்க விருப்பம் உள்ள தோழர்களே... நமது அமைப்பின் மூலமாக விரைவில் நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு பண்ணை உருவாக்க ஏற்பாடு செய்து வருகின்றோம். முதலீடு அதிகமாக தேவைப்படுவதால் நமது நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பங்கு பத்திரத்திற்கான தொகை = 10,000ரூ 100 பங்குதாரர்களைக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விதிமுறைகள் 1.ஒருவர் பெயரில் பத்து பங்கு பத்திரம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். 2.பங்கீட்டாளர்கள் அனைவரும் பங்கீட்டாளராக மட்டுமே தொடர்ந்து இருப்பர். நிர்வாகம் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் கையிலே தொடர்ந்து இருக்கும். 3.ஆண்டுக்கு ஒரு முறை .