News - Kalam Nanbargal Associates

கலாம் நண்பர்களின் கலவையில்லா பசும்பால் திட்டம்

பங்கீட்டாளர்கள் தேவை 👍🏻 70 பங்கு ரெடி... இன்னும் 30 பங்கு மட்டுமே🏃🏼🏃🏼 புதிய உதயமாக விரைவில் நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு நண்பர்களே... இளைஞர்களே... தொழில் தொடங்க விருப்பம் உள்ள தோழர்களே... நமது அமைப்பின் மூலமாக விரைவில் நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு பண்ணை உருவாக்க ஏற்பாடு செய்து வருகின்றோம். முதலீடு அதிகமாக தேவைப்படுவதால் நமது நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பங்கு பத்திரத்திற்கான தொகை = 10,000ரூ 100 பங்குதாரர்களைக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விதிமுறைகள் 1.ஒருவர் பெயரில் பத்து பங்கு பத்திரம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். 2.பங்கீட்டாளர்கள் அனைவரும் பங்கீட்டாளராக மட்டுமே தொடர்ந்து இருப்பர். நிர்வாகம் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் கையிலே தொடர்ந்து இருக்கும். 3.ஆண்டுக்கு ஒரு முறை