News - Kalam Nanbargal Associates

சீமைக் கருவேலமரம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் ஊராட்சியில் 31/03/2017 அன்று தியாகி தர்மக்கன் கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகளோடு சேர்ந்து சீமைக்கருவேல மரம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..