News - Kalam Nanbargal Associates

ஏழ்மை குடும்பத்தை சார்ந்த மாணவிக்கு முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணம் செலுத்த உதவி தேவை

#அறிவிப்பு 05/06/2017 ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவி லாவன்யா +2 படிப்பினை முடித்துவிட்டு மேற்படிப்பு தொடர முடியாத நிலையில் இருந்தார்கள். கோவை கலாம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாணவியின் முழு படிப்பு செலவினையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்று ஒப்புதல் கொடுத்தது மட்டுமில்லாமல்.. பயனீயர் கல்லூரியில் B.com CA படிப்பினை தேர்வு செய்து முதலாம் ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணம் 3,500ரூ இன்று 05/06/2017 செலுத்தினார்கள்... மேலும் தேர்வுக்கட்டணம் ரூ 4,500 ஜீன் 2017 இருதிக்குல் செலுத்த வேண்டும் என்ற ஒப்புதலோடு கோவை கலாம் நண்பர்கள் மாணவி லாவன்யாவை முதலாம் ஆண்டு கல்லூரிப்படிப்பினை தொடங்க உதவி செய்து இருக்கின்றார்கள்.... உதவின அனைவருக்கும் நன்றி நிதி உதவி செய்ய வேண்டிய வங்கி கணக்கு தொடர்புக்கு- 9176178444 ICICI bank Name-vijayendira raja A/c number-613901516852 Ifs code- ICIC0006139 Branch- tuticorin கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு