News - Kalam Nanbargal Associates

1 கோடி விதைப்பந்து தயார் செய்யும் புரட்சி விழா

1கோடி விதைப்பந்து தயார் செய்யும் புரட்சி விழா- 24 மணி நேரத்தில் சாதிக்கும் புரட்சி விழா- கலாம் நண்பர்கள் இயக்கம், உதிரத்துளிகள், துளி ஆகிய சமுக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இளைஞர்கள் வழிகாட்டி Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை சிறப்பிக்கும் முயற்சியில் 1,00,000 (பள்ளி & கல்லூரி) மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களைக் கொண்டு 1 கோடி விதைபந்து தயார் செய்யும் புரட்சி விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்... இடம்: கொடிசியா வளாகம் (kovai) - நாள்: 27/07/2017 to 28/07/2017 வியாழன் காலை 9 மணி முதல் வெள்ளி காலை 9 மணி வரை.... மாணவர்கள், இளைஞர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து அரசியல் சாராத சமுக அமைப்புகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நாளைய தலைமுறையினருக்கு நலம் சேர்க்க உதவி செய்யுமாறு நட்போடு அழைக்கின்றோம்...