News - Kalam Nanbargal Associates

தஞ்சை பட்டுக்கோட்டையில் புதிய முயற்சியாக அன்பு பெட்டி என்ற ஒன்றை உருவாக்கி உள்ளோம்.

தஞ்சை பட்டுக்கோட்டையில் புதிய முயற்சியாக அன்பு பெட்டி என்ற ஒன்றை உருவாக்கி உள்ளோம்.தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற வரிகளுக்கு ஏற்ப இந்த அன்பு பெட்டியை உருவாக்கி உள்ளோம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை தமிழ்நாட்டில் முதல் முறையாக நகராட்சிக்கு இதை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முறையாக 24/7/2017 அன்று அன்புச்சுவர் உருவாக்கப்பட்டது.அந்தமாவட்ட ஆட்சியர் மூலமாக உருவாக்கப்பட்டது. டெல்டா மாவட்டத்திற்கு இதுவே முதல் முறை .. என்றும் மக்கள் சேவையில்; கலாம் நண்பர்கள் இயக்கம்